ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே!



  • இதுகூட ஒரு ப்ளாஷ்பேக்தான்!
    dinakarandn_100507_e1_04_cniDinakaran burnt case- File photo
    DN_10-05-07_E1-06-04 CNI
    பொய்சாட்சிகள் இருந்தால் போதும்… எதையும் செய்யலாம்.. எவரையும் வாயடைக்கலாம்’ என்ற கருத்தை வலியுறுத்திய,  2007-ம் ஆண்டின் இந்த அதிரடி ‘திரைப்படத்துக்கும்’ அதில் நடித்த ‘சிறந்த கலைஞர்’களுக்கும் விருது கொடுக்காமல் விட்டுவிட்ட தமிழக அரசை என்னவென்பது!
      பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?
    அடப்போங்கடா போக்கத்தவனுங்களா!
    (இந்தப் பாவிகளை இறந்தவர்களின் ஆவிகளாவது மன்னிக்கட்டும்!)
     Home

  • Blogger
  • ThemeLib

கருத்துகள் இல்லை: