ஆயிரம்தான் சொல்லுங்க.. காக்கி யூனிஃபார்முக்கு இருக்குற மதிப்பே தனிதான்! எத்தனையோ அதிகாரிகள் காக்கி யூனிஃபார்மை போட்டிருந்தாலும் ஒரு சிலருக்குத்தான் அது அத்தனை அழகா பொருந்தி கம்பீரத்தைக் கொடுக்கும். இங்கே எனக்குப் பிடித்த சில அதிகாரிகளளோட ’மென் இன் ஆக்ஷன் ஸ்டில்ஸ்’ ரொம்பவெ ஸ்பெஷல். அவங்களோட கம்பீரத்துக்கு எவ்ளோ அழகா பொருந்தியிருக்கு பாருங்க அந்த காக்கி யூனிஃபார்ம்! நிஜத்தில்் காக்கி யூனிஃபார்முக்கு அழகு சேர்த்தவர்கள் இவர்கள்.
முதலில்
திரு.விஜயகுமார் ஐ.பி.எஸ்...
அடுத்து திரு.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்... அடுத்து திரு.செந்தில்வேலன் ஐ.பி.எஸ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக